கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே மஞ்சள் கடவையில் படுத்து ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டார்.
நாவலபிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்த ராஜபைக்சவை இடமாற்றம் செய்யக்கோரியே இந்த ஆா்ப்பாட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது.