Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது வழக்கு

October 13, 2020
in News, Politics, World
0

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறிய விவகாரத்தில் விளக்கம் கோரியே மேற்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், நீதித்துறைக்கு எதிராக இதுபோல பொதுவெளியில் குற்றச்சாட்டுகளை கூறுவதற்கு ஜெகன்மோகன் ரெட்டிக்கு தடை விதிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு சாதகமாக ஆந்திர உயர்நீதிமன்ற செயல்பாடுகளில் தலையிடுவதாக முறைப்பாடு கூறி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

தாதியருக்கும் அவரது கைக்குழந்தைக்கும் கொரோனா

Next Post

மாநிலங்களவை தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

Next Post

மாநிலங்களவை தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures