Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஆணை­யா­ளர்­க­ளின் நிய­ம­னத்­தில் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­யீடு

January 15, 2018
in News, Politics
0

அர­ச­மைப்­புச் சபை­யால், காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­ய­கத்­தின் ஆணை­யா­ளர்­க­ளாக நிய­மிப்­ப­தற்கு 7 பேரின் பெயர்­கள் முன்­மொ­ழி­யப்­பட்ட நிலை­யில் அவற்­றில் மாற்­றங்­களை மேற்­கொள்­ள­வேண்­டும் என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன அறி­வு­றுத்­தி­யுள்­ளார் என்று உத­யன் நம்­ப­க­ர­மாக அறிந்­தான்.

காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­ய­கம் இந்த ஆண்டு ஆரம்­பத்­தி­லி­ருந்து செயற்­ப­டும் என்று கூறப்­பட்­டி­ருந்­தது. எனி­னும் பணி­ய­கம் இன்­னும் இயங்க ஆரம்­பிக்­க­வில்லை. ஆணை­யா­ளர்­கள் நிய­மிக்­கப்­ப­ டா­மை­யா­லேயே இந்­தத் தாம­தம் ஏற்­ப­டு­கின்­றது என்று சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது.

காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­ய­கத்­தின் ஏழு ஆணை­யா­ளர்­க­ளைத் தெரிவு செய்­வ­தற்­காக, அர­ச­மைப்­புச் சபை பத்­தி­ரி­கை­க­ளில் விளம்­ப­ரப்­ப­டுத்தி விண்­ணப்­பங்­க ­ளைக் கோரி­யி­ருந்­தது. 95க்கும் மேற்­பட்ட விண்­ணப்­பங்­கள் கிடைத்­தி­ருந்­தன.

இந்த விண்­ணப்­பங்­க­ளைப் பரி­சீ­லனை செய்த தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரிய, எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் உள்­ளிட்­டோ­ரைக் கொண்ட அர­ச­மைப்­புச் சபை, ஆணை­யா­ளர்­க­ளாக நிய­மிக்­கத் தகு­தி­வாய்ந்த 7 பேரின் பெயர்­களை தெரிவு செய்து கடந்த டிசெம்­பர் மாதம் 8ஆம் திகதி அரச தலை­வ­ருக்கு அனுப்­பி­யி­ருந்­தது.

Previous Post

மலையை உடைத்து சாலை அமைக்கும் தனி ஒருவர்

Next Post

ஆண்டாள் தேவதாசி என்பது யூகம்தான்!

Next Post

ஆண்டாள் தேவதாசி என்பது யூகம்தான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures