Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆடு­களை குத்­திக்­கொன்ற கொடூ­ரம்

July 28, 2018
in News, Politics, World
0

பெண் தலை­மைத்­து­வக் குடும்­ப­மொன்­றின் வாழ்­வா­தா­ர­மாக இருந்த 11 ஆடு­கள் விச­மி­க­ளால் குத்­திப் கொல்­லப்­பட்­டுள்­ளன. சம்­ப­வம் நேற்று மாலை முல்­லைத்­தீவு, விசு­வ­ம­டு­வில் இடம்­பெற்­றுள்­ளது.

48 வது­டைய தர்­ம­சீ­லன் சுமதி என்ற குடும்ப பெண்­ணின் வாழ்­வா­தா­ரத்­துக்­காக ஆடு­கள் வழங்­கப்­பட்­டி­ருந்­தன. 8 ஆடு­க­ளும் மூன்று குட்­டி­க­ளும் இருந்­தன. அவற்றை கண்­ணும் கருத்­து­மாக அன்­போடு பார்த்து வந்­தார் சுமதி.

தனது வீட்­டுக் காணி­யின் பின்­பக்­கம் ஆடு­களை மேய்ச்­ச­லுக்­காக கட்­டு­வது அவ­ரது வழமை. நேற்­றும் அவ்­வாறே கட்­டி­விட்­டார். மாலை­யில் சென்று பார்த்­த­போது அனைத்து ஆடு­க­ளும் குத்­திக் கொல்­லப்­பட்­டி­ருந்­தன.‘‘ஆடு­கள் அனைத்­தும் உயி­ரி­ழந்து கிடந்­த­தைக் கண்டு செய்­வ­த­றி­யாது துடித்­துப் போனேன்’’ என்­றார் சுமதி. அவ­ரது வீட்­டுக்கு அரு­கில் ஒரு படை முகாம் இருக்­கும் நிலை­யி­லும் இந்­தக் கொடூ­ரம் நிகழ்ந்­துள்­ளது.

கிளி­நொச்­சி­யில் பெண் ஒரு­வ­ரின் வாழ்­வா­தா­ரத்­துக்­காக வழங்­கப்­பட்ட மாடு அண்­மை­யில் இறைச்­சிக்­காக வெட்­டப்­பட்­டி­ருந்­தது. இந்த நிலை­யில் நேற்று 11 ஆடு­கள் குத்­திக் கொல்­லப்­பட்­டுள்­ளன. புதுக்­கு­டி­யி­ருப்பு பொலிஸார் குறித்த இடத்­திற்கு சென்று உயி­ரி­ழந்த ஆடு­களைப் பார்­வி­யிட்­டு­விட்டு சென்­ற­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

Previous Post

கைத்­தொ­ழில் உற்­பத்திக் கண்­காட்சி

Next Post

வெலிக்கடைச்சிறை -படுகொலைகள் நினைவேந்தல்!!

Next Post
வெலிக்கடைச்சிறை -படுகொலைகள் நினைவேந்தல்!!

வெலிக்கடைச்சிறை -படுகொலைகள் நினைவேந்தல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures