Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் ஹூசாமுதீன் கால்இறுதிக்கு தகுதி

May 25, 2021
in News, Sports
0

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் உள்பட 17 நாடுகளை சேர்ந்த 150 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நேற்று தொடங்கியது. 31-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் உள்பட 17 நாடுகளை சேர்ந்த 150 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
தொடக்க நாளில் நடந்த ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் முகமது ஹூசாமுதீன் 5-0 என்ற கணக்கில் கஜகஸ்தானின் 19 வயது மக்முத் சபிர்கானை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.
http://Facebook page / easy 24 news
Previous Post

மீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

Next Post

பாடசாலை மாணவர்கள் பாரிய உளநெருக்கடியில்! – இலங்கை ஆசிரியர் சங்கம்

Next Post
இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் கிடைக்கப் போகும் வெகுமதி

பாடசாலை மாணவர்கள் பாரிய உளநெருக்கடியில்! - இலங்கை ஆசிரியர் சங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures