அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதற்கு, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவு வழங்காது என்று அந்தக் கட்சியின் செயலர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
தமிழினத்தின் அழிவுக்கு காரணமானவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். 2004ஆம் ஆண்டு ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த இவர்களால் ஜனநாயகம் பற்றி எப்படிப் பேசமுடிகின்றது. இந்தத் தேர்தலில் எந்தவொரு சபைகளையும் வெல்லவில்லை. வீரம் பேசுகின்றனர் – என்றார்.