Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அவசர பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நியமனம்

April 2, 2020
in News, Politics, World
0

வணிகத்துறையினர் உட்பட அனைத்து தரப்பினரும் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டள்ளதோடு அவர்களை நேரடியாகவே தொடர்பு கொள்வதற்கான விசேட தொலைபேசி இலக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பதில்பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளதோடு தமிழ் மொழியில் விடங்களை கையாள்வதற்காக பிரத்தியேகமாக பிரதிபொலிஸ்மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதனடிப்படையில் நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் தொடர்பிலக்கங்களும் அவர்கள் கையாளும் விடயங்களும் வருமாறு,
மருந்தகங்கள் மற்றும் ஆய்வக சேவைகள்
பிரதி பொலிஸ்மா அதிபர் சிசிர குமார – 0718592648

துறைமுகம், விமான நிலையம், கப்பற்போக்குவரத்து முகவர்கள்
பிரதி பொலிஸ்மா அதிபர் முடித்த புஸ்செல்ல – 0718592649

முதலீட்டு மற்றும் ஏற்றுமதி தொழிற்சாலைகள்
பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த சந்திரசிறி – 0718592650

தமிழ் மொழி மூலம்
பிரதி பொலிஸ்மா அதிபர் நவாஸ் -071 859 18 62

Previous Post

ஒரு பிரிவினர் இன்று தமது வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

Next Post

வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை அறிவிக்க இணையதளம்!!

Next Post

வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை அறிவிக்க இணையதளம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures