அர்ஜுன் அலோசியஸிடம் பணம் பெற்றுக்கொண்ட நபர்கள் இருந்தால் அவர்கள் தொடர்பிலான தகவல்களை நாட்டு மக்களுக்கு முன்வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.அத்துடன், அவ்வாறான நபர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.

