முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மஹேந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜராக்குமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி முறிகள் விநியோக கொடுக்கல் வாங்கல்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பிலேயே அவரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.