Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரிசியின் உயர்ந்தபட்ச சில்லரை விலை

May 28, 2020
in News, Politics, World
0

அரிசியின் உயர்ந்தபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை இன்று (விாயழக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய 01 கிலோ கிராம் நாடு அரிசியின் விலை –  96 ரூபாய் எனவும் ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் விலை 98 ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் சிவப்பரிசி கிலோ ஒன்றின் விலை 93 ரூபாய் எனவும் வெள்ளை அரிசி ஒரு கி.கி.-93 ரூபாய் எனவும் கீரி சம்பா ஒரு கி.கி.-120 ரூபாய் எனவும் நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Previous Post

சுகாதார பிரிவின் முக்கிய அறிவிப்பு

Next Post

பயங்கரவாதத்தை அனுமதிக்காத பெருமை தொண்டமானையே சாரும் – பிரதமர்

Next Post

பயங்கரவாதத்தை அனுமதிக்காத பெருமை தொண்டமானையே சாரும் – பிரதமர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures