அரச, தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிடம் தங்களது உழியர்களின் தகவல்களை அடுத்த 3 நாட்களுக்குள் வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாக சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபரும் காவல்துறை ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.