Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரச மருத்­துவ அதி­கா­ரி­கள் சங்­கம் : அடை­யாள பணிப்­பு­றக்­க­ணிப்­புப் போராட்­டம்

May 14, 2018
in News, Politics, World
0

யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­மனை தவிர்ந்து வடக்கு மாகா­ணத்­தில் உள்ள அனைத்து அரச மருத்­து­வ­ம­னை­ க­ளி­லும், அரச மருத்­துவ அதி­கா­ரி­கள் சங்­கம் இன்று திங்­கட்­கி­ழமை அடை­யாள பணிப்­பு­றக்­க­ணிப்­புப் போராட்­டத்தை நடத்­த­வுள்­ளது. திங்­கட்­கி­ழமை காலை 8 மணி முதல் பணிப் புறக்­க­ணிப்­புப் போராட்­டம் ஆரம்­பிக்­கப்­ப­டும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அரச மருத்­துவ அதி­கா­ரி­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டிய மேல­திக கொடுப்­ப­ன­வு­கள் (புதிய சுற்­ற­றிக்­கை­யின்­படி) கடந்த 4 மாதங்­க­ளாக வழங்­கப்­ப­ட­வில்லை. வடக்கு மாகா­ணத்­தில் பணி­பு­ரி­யும் மருத்­து­வர்­க­ளுக்கு மட்­டுமே அவை வழங்­கப்­ப­ட­வில்லை. இதை வழங்­கு­மாறு வலி­யு­றுத்­தியே இன்று பணிப்­பு­றக்­க­ணிப்பு வடக்கு மாகா­ணத்­தில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

Previous Post

வட கொரியாவில் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய அமெரிக்க அனுமதிக்கலாம்

Next Post

அரசு உதவி இயக்குனராக பார்வை குறைபாடு உடையவர்

Next Post

அரசு உதவி இயக்குனராக பார்வை குறைபாடு உடையவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures