Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அரச மருத்­துவ அதி­கா­ரி­கள் இன்று முதல் பணிப்­பு­றக்­க­ணிப்பு!!

January 30, 2018
in News, Politics, Uncategorized, World
0

நாடு முழு­வ­தும் இன்று காலை 8 மணி முதல் சுழற்சி முறை­யி­லான பணிப்­பு­றக்­க­ணிப்­புப் போராட்­டத்தை ஆரம்­பிக்­க­வுள்­ளோம் என்று அரச மருத்­துவ அதி­கா­ரி­கள் சங்­கத்­தி­னர் அறி­வித்­துள்­ள­னர்.

தொழில்­சார் நிபு­ணர்­க­ளின் கேட்­போர் கூடத்­தில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பின்­போதே, அந்­தச் சங்­கத்­தின் செய­லர் மருத்­து­வர் நவீன் டி சொய்சா இவ்­வாறு கூறி­னார்.
அவர் தெரி­வித்­தா­வது-,

அரச மருத்­துவ அதி­கா­ரி­கள் சங்­கத்­தி­ன­ரின் கோரிக்­கை­க­ளுக்கு சுகா­தார அமைச்­சர் ராஜித சேனா­ரத்ன செவி­சாய்க்­காமை, சைட்­டம் பிரச்­சி­னைக்­குத் தீர்வு கிடைக்­காமை, மருத்­துவ கல்­வி­யில் குறைந்­த­பட்ச தகுதி தொடர்­பில் எழுந்­துள்ள குறை­பா­டு­கள் போன்­றன தொடர்­பி­லேயே நாம் பணிப் புறக்­க­ணிப்­புக்­குச் செல்­லத் திட்­ட­மிட்­டுள்­ளோம்.

நாட்­டில் தற்­போது மருத்­து­வத் துறை­யில் பெரிய ஒழுங்­கீ­னங்­கள் ஏற்­பட்­டுள்­ளன. மாலபே தனி­யார் மருத்­து­வக் கல்­லூ­ரி­யின் மாண­வர்­களை மருத்­துவ சட்­டத்­தின்­கீழ் உள்­வாங்க முயற்­சித்­தல், மருத்­துவ சேவை­யில் அர­சி­யல் தலை­யீ­டு­கள் காணப்­ப­டு­கின்­றமை உள்­ளிட்ட பிர­தான 6 கார­ணி­களை முன்­வைத்து வேலை­நி­றுத்­தப் போராட்­டத்தை மேற்­கொள்­ள­வுள்­ளோம்.

இல­வ­சக் கல்வி, இல­வச மருத்­து­வம் என்று நலன்­புரி அர­சாக வெளிக்­காட்­டிக்­கொள்­ளும் கூட்டு அரசு இன்று கல்­வி­யைப் பணத்­துக்­காக விற்று வரு­கின்­றது. இல­வ­சக் கல்வி என்­பது நாட்­டின் அரச தலை­வ­ரி­னதோ, தலைமை அமைச்­ச­ரி­னதோ அல்­லது அர­சி­யல்­வா­தி­க­ளு­டைய சொத்­து­களோ அல்ல. பொது­மக்­க­ளின் உரி­மை­க­ளைப் பாது­காக்­கவே மால­பே­யில் இயங்­கும் தனி­யார் பல்­க­லைக்­க­ழ­கத்தை மூடு­மாறு கூட்டு அர­சி­டம் கோரு­கின்­றோம்.

நல்­லாட்சி அர­சால் தொடர்ந்­தும் அரச மருத்­து­வத்­ து­றை­யி­ன­ருக்­குப் பெரும் இடை­யூ­று­களை ஏற்­ப­டுத்தி மருத்­து­வத்­து­றையை சுயா­தீ­ன­மாக இயங்­க­வி­டா­மல் தடை­செய்­கின்­ற­னர்.

முழு­மை­யாக மருத்­துவ அறி­வைப் பெறா­த­வர்­களை மருத்­து­வர்­க­ளாக மருத்­து­வச் சட்­டத்­தின் மூலம் உள்­வாங்­கு­வ­த­னால் நாட்­டின் மருத்­து­வத்­து­றைக்­குப் பெரும் அசௌ­க­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தும் – என்­றார்.

Previous Post

இரண்டு அறிக்­கை­கள் மீதும் எதிர்­வ­ரும் 7ஆம் திகதி நாடா­ளு­மன்­றில் விவா­தம்

Next Post

தேர்தல் வன்முறைகள் – முறைப்பாடுகளை பொறுப்பேற்க விசேட பிரிவு

Next Post

தேர்தல் வன்முறைகள் – முறைப்பாடுகளை பொறுப்பேற்க விசேட பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures