Saturday, September 6, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அரச ஊட­கங்­களை பயன்­ப­டுத்­திக்­கொண்டு மகா­நா­யக்க தேரர்­களை பழி­வாங்கும் செயற்­பா­டு!!

July 14, 2017
in News
0
அரச ஊட­கங்­களை பயன்­ப­டுத்­திக்­கொண்டு மகா­நா­யக்க தேரர்­களை பழி­வாங்கும் செயற்­பா­டு!!

அரச ஊட­கங்கள் இஸ்­லா­மிய ஆதிக்கத்­திற்கு ஆட்­பட்­டி­ருந்­தன என்­பதை ஏற்­றுக்­கொண்ட அமைச்சர் மங்­கள சம­ர­வீர பாராட்­டுக்­கு­ரி­யவர். அதே­ச­ம­யத்தில் அவர் அரச ஊட­கங்­களை பயன்­ப­டுத்­திக்­கொண்டு மகா­நா­யக்க தேரர்­களை பழி­வாங்கும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கின்றார் என பொது­பல சேனா அமைப்பின் நிறை­வேற்று அதி­காரி டிலாந்த விதா­னகே குற்றம் சாட்­டினார்.

ராஜ­கி­ரிய சத்­தர்­மா­ராம விகா­ரையில் இடம்­பெற்ற சத்­தர்­மா­ரா­ஜித விகா­ரையில் இடம்­பெற்ற பொது­பல சேனா அமைப்பின் ஊடக­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

நீண்ட நாட்­க­ளா­கவே இலங்கை ஒலிப­ரப்பு கூட்­டு­த்தா­பனம் இஸ்­லா­மிய ஆக்­கி­ர­மிப்புக்குள் ஆட்­பட்­டி­ருந்­தது என பொது­பல சேனா அமைப்பு தொடர்ந்தும் வலி­யு­றுத்தி வந்­தது. அதனை கடந்த மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்கம் சிறிதும் பொருட்­ப­டுத்­த­வில்லை.

முன்னாள் ஊட­கத்­துறை அமைச்­ச­ருக்கு இது குறித்து நாங்கள் அறி­வித்­தி­ருந்த போதும் அவர்கள் அதனை கருத்­திற்­கொள்­ள­வில்லை. அதனால் இலங்கை ஒலி­ப­ரப்பு கூட்­டுத்­தாபனம் இஸ்­லா­மி­யர்­களின் ஆதி­கத்­திற்கு உள்­ளா­கி­யி­ருந்து.

அதனை இலங்கை ஒலிப­ரப்புக் கூட்­டு­த்தா­ப­னத்­திற்கு சென்­றி­ருந்த போது அமைச்சர் மங்­கள சம­ர­வீர பகி­ரங்­க­மாக ஏற்­றுக்­கொண்­டி­ருந்தார். அத­னை­யிட்டு அவரை பாராட்ட வேண்­டிய தேவை எமக்கு உள்­ளது.

இருப்­பினும் இன்று அரச ஊட­கங்களை கொண்டு மகா­நா­யக்க தேரர்­களை நிந்­திக்கும் செயற்­பாட்­டினை அவர் உட­ன­டி­யாக நிறுத்­தி­யாக வேண்டும். இல்­லா­விட்டால் அரச ஒலி­ப­ரப்புக் கூட்டுத்தாபனம் விபசார தொழிலுக்கு நிகரான ஒன்றாக மாறிவிடும்.

எனவே அந்த நிலைமைக்கு தள்ளப்படாமல் அமைச்சர் மங்கள சமரவீர பாதுகாக்க வேண்டும் என்று கோருகின்றோம் என்றார்.

Previous Post

விப­ரீத சம்­பவம் நியூ­ஸி­லாந்தில் உயி­ரி­ழந்த பெண்!!

Next Post

தென்கொரிய இலங்கையருக்கு மூன்று மாத காலா அவகாசம்

Next Post

தென்கொரிய இலங்கையருக்கு மூன்று மாத காலா அவகாசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures