Friday, September 5, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அரசு உருப்­ப­டி­யாக எதை­யும் செய்­ய­வில்லை : எம்.ஏ.சுமந்­தி­ரன்

February 18, 2018
in News, Politics, Uncategorized, World
0

கால அவ­கா­சம் வழங்­கப்­பட்­டுள்­ள­போ­தி­லும் அரசு உருப்­ப­டி­யாக எதை­யும் செய்­ய­வில்லை. செய்­யக் கூடி­ய­வற்­றையே அரசு செய்­யா­மல் இருக்­கின்­றது என்று ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ள­ரின் அலு­வ­லக அதி­கா­ரி­க­ளி­டம் எடுத்­து­ரைத்­துள்­ளோம் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ ரன் தெரி­வித்­தார்.

ஜெனி­வா­வுக்கு நேற்­று­முன்­தி­னம் திடீ­ரெ­னப் பய­ண­மான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன், ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ள­ரின் அலு­வ­கத்­தின் மிக முக்­கிய அலு­வ­லர்­கள் இரு­வ­ரைச் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­னார்.

எதிர்­வ­ரும் 26ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள கூட்­டத் தொட­ரில் இலங்கை தொடர்­பான வாய்­மூல அறிக்­கையை முன்­வைப்­ப­தற்­காக, ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் தயா­ராகி வரு­கின்­றார். அவ­ரது உரை­யைத் தயா­ரித்து இறுதி செய்­யும் பணி­யில் ஈடு­பட்­டுள்­ள­வர்­க­ளு­ட­னேயே நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் சந்­திப்பு நடத்­தி­யுள்­ளார்.

இந்­தச் சந்­திப்­பில், இலங்கை அரசு வாக்­கு­றுதி வழங்­கி­ய­வற்­றில் எவை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­பது தொடர்­பில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார். ஆட்சி மாற்­றம் ஏற்­பட்டு அரசு அமைந்­த­வு­டன் அவர்­க­ளுக்கு கால அவ­கா­சம் வழங்­க­வேண்­டும் என்று பன்­னாட்­டுச் சமூ­கம் கூறி­யி­ருந்­தது.

அர­சுக்கு வழங்­கப்­பட்ட கால அவ­கா­சத்­தி­லும் எது­வும் நடக்­க­வில்லை. உருப்­ப­டி­யாக எதை­யும் அரசு செய்­ய­வில்லை. செய்­யக் கூடிய விட­யங்­க­ளைக்­கூட அரசு செய்­யா­மல் இருந்­தி­ருக்­கின்­றது என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.

Previous Post

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது

Next Post

அனைத்து மாவட்­டங்­க­ளுக்­கும் எரிபொ­ருள் வழங்­கல்

Next Post

அனைத்து மாவட்­டங்­க­ளுக்­கும் எரிபொ­ருள் வழங்­கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures