வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஜனவரி 3 ம் திகதி நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
“வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்து இறுதி முடிவுகளை எடுக்க எங்கள் அரசு தீர்மானித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

