உலக தொழிலார் தினமான மே மாதம் 01ம் திகதி வழங்கப்பட்டுள்ள அரசாங்க மற்றும் வங்கி விடுமுறை இரத்துச் செய்யப்பட்டு, குறித்த விடுமுறை எதிர்வரும் 07ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன மூலம் கடந்த ஏப்ரல் 6ம் திகதி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி ஊடாக இந்த விடுமுறை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.