Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அம்புலன்ஸ் வாகனம் விபத்திற்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளார்

March 22, 2020
in News, Politics, World
0

பொலன்னறுவை ஆதார வைத்தியசாலையை நோக்கிப் பயணித்த அம்புலன்ஸ் வாகனம் விபத்திற்குள்ளானதில், அதன் சாரதி உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த விபத்தில் காயமடைந்த அம்புலன்ஸ் உதவியாளர் பொல்கொல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்களுக்கு மருந்துப் பொருட்களையும் பாதுகாப்பு ஆடைகளையும் கொழும்பிலிருந்து கொண்டு சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொக்கரல்ல பகுதியில் வீதியை விட்டு விலகிய அம்புலன்ஸ், நடைபாதை தடைக்கல்லில் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சாரதி தொடம்கஸ்லந்த பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Previous Post

இலங்கையில் இதுவரை 77 பேர் கொரோனாவுக்கு இலக்கு

Next Post

இத்தாலியில் நேற்று ஒரு நாளில் 800 பேர் பலி

Next Post

இத்தாலியில் நேற்று ஒரு நாளில் 800 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures