Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அம்புலன்ஸ் மோதி ஒருவர் உயிரிழப்பு !

March 14, 2018
in News, Uncategorized, World
0
அம்புலன்ஸ் மோதி ஒருவர் உயிரிழப்பு !

நோயா­ளர்­காவு வண்டி மோதி­ய­தில் ஒரு­வர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­தார். இந்த விபத்து முல்­லைத்­தீவு, கொக்கி­ளாய் வீதி­யில் உள்ள செம்­ம­லை­யில் நேற்­றி­ரவு 7.30 மணி­ய­ள­வில் நடந்­துள்­ளது. விபத்தை அடுத்து நோயா­ளர்­காவு வண்டி பொது­மக்­க­ளால் அடித்து நொறுக்­கப்­பட்­டது. அந்­தப் பகு­தி­யில் பதற்ற நிலமை ஏற்­பட்­டது.

செம்­மலை மருத்­து­வ­ம­னைக்­குச் சொந்­த­மான நோயா­ளர் காவு வண்டி, மோட்­டார் சைக்­கி­ளில் பய­ணித்­த­வரை மோதி­யது என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. மோட்­டார் சைக்­கி­ளில் பய­ணித்­த­வர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந் தார். விபத்து நடந்த சம­யம் நோயா­ளர் காவு வண்­டி­யில் நோயா­ளர் எவ­ரும் இல்லை, மருத்­து­வ­ம­னைப் பணி­யா­ளர்­க­ளையே ஏற்­றிச் சென்­றது என்று கூறப்­ப­டு­கின்­றது.

விபத்­தால் ஆத்­தி­ர­ம­டைந்த பொது­மக்­கள் நோயா­ளர்­காவு வண்­டியை அடித்து நொறுக்­கி­யுள்­ள­னர். நோயா­ளர்­காவு வண்­டி­யின் சாரதி மக்­க­ளி­டம் இருந்து தப்­பித்து முல்­லைத்­தீ­வுப் பொலி­ஸாரிடம் சரணடைந்தார். பொலி ஸார் சம்­பவ இடத்­துக்­குச் சென்று உயி­ரி­ழந்­த­வ­ரின் உடலை மீட்­ட­னர். உயி­ரி­ழந்­த­வ­ரின் உடல் முல்­லைத்­தீவு மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டது.
விபத்­துத் தொடர்­பில் பொலி­ஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ள­னர்.

Previous Post

இலங்கையில் சமஷ்டி முறையான தீர்வு கொண்டுவரப்பட வேண்டும்

Next Post

பேஸ்புக் மீள இயங்க இலங்கை போட்ட சட்டதிட்டங்களுக்கு உடன்பட்ட பேஸ்புக் நிறுவனம் !

Next Post

பேஸ்புக் மீள இயங்க இலங்கை போட்ட சட்டதிட்டங்களுக்கு உடன்பட்ட பேஸ்புக் நிறுவனம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures