ஐக்கிய தேசியக் கட்சியின் நலனுக்காக சட்டம் ஒழுங்கு அமைச்சிலிருந்து தான் இராஜினாமா செய்ய தயார் என அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று (15) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இதனை அமைச்சர் பகிரங்கமாக அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.