மே 18 ஆம் திகதி வட மாகாண கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளளப்படும் என்று சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் அரசு கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
