அமைச்சரவையில் எதிர்வரும் 21 ஆம் திகதி திருத்தம் மேற்கொள்ளப்படும் என, ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதன் பின்னர், புதிதாக அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்