Friday, August 29, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

January 21, 2018
in News, Politics, World
0

2005- முதல் 2015-ஆம் ஆண்டு வரை இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து அந்நாட்டில் குடியுரிமை பெற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கடந்த 2005-ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களில் 69 சதவீதம் பேர் அந்நாட்டு குடியுரிமை பெற்றவர்களாவர்.2015-ல் இது 80 சதவீதமாக அதிகரித்துள்ளது. அடுத்தபடியாக தென் அமெரிக்கா ஈகுவடாரைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். கடந்த 2005-ல் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் 1.44 கோடி பேர் அமெரிக்காவில்
குடியுரிமை பெற்றிருந்தனர். இந்த எண்ணிக்கை கடந்த 2015-ஆம் ஆண்டில் 1.98 கோடியாக உயர்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் குடியுரிமை பெறுவதற்கு 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்பதுடன், குறைந்தது 5 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் வசித்திருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாகும்.

Previous Post

குளிர்கால ஒலிம்பிக்கில் ஒற்றுமை

Next Post

தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் குடும்பஸ்தர் செய்த காரியம்!

Next Post

தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் குடும்பஸ்தர் செய்த காரியம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures