Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அமித் வீர­சிங்­க­வின் அலு­வ­ல­கத்­தி­லி­ருந்து நேற்று 7 பெற்­றோல் குண்­டு­கள்!!

March 14, 2018
in News, Politics, Uncategorized, World
0

கண்­டிக் கல­வ­ரத்­தின் முதன்மைச் சூத்­தி­ர­தா­ரி ­யென பொலி­ஸா­ரால் கூறப்­ப­டும் மகா­சென் பல­கா­ய­வின் தலை­வ­ரான அமித் வீர­சிங்­க­வின் அலு­வ­ல­கத்­தி­லி­ருந்து நேற்று 7 பெற்­றோல் குண்­டு­கள், இன­வெ­றுப் பைத் தூண்­டக் கூடிய துண்­ட­றிக்­கை­கள், வங்­கிப் புத்­த­கங்­கள் உள்­ளிட்ட பெரு­ம­ள­வான சான்­றுப் பொருள்­கள் பொலி­ஸா­ரால் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

குண்­ட­சாலை – நத்­த­ரம்­பொத்­த­வில் உள்ள அவ­ரது அலு­வ­ல­கம் பயங்­க­ர­வாத புல­னாய்­வுப் பிரி­வின் அதி­கா­ரி­க­ளால் நேற்று முற்­று­கை­யி­டப்­பட்டு சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டது.

பொது மக்­க­ளி­டையே பகிர்ந்­த­ளிக்க தயார் நிலை­யில் இருந்த மிகக் கடு­மை­யாக இன­வா­தத்தை தூண்­டும் சொற்­பி­ர­யோ­கங்­கள் அடங்­கிய கையே­டு­கள், துண்­ட­றிக்­கை­கள், பதா­தை­க­ளுக்கு மேல­தி­க­மாக பல வங்­கிப் புத்­த­கங்­க­ளும் சிக்­கி­யுள்­ளன. நிதி வைப்­பி­லிட்­ட­மைக்­கான பல பற்­றுச் சீட்­டுக்­க­ளும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

அலு­வ­ல­கத்­தில் இருந்து வாகன அனு­ம­திப்­பத்­தி­ரங்­கள், இன­வாத சொற்­ப­தங்­கள் அடங்­கிய விவ­ரங்­கள், ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்பை நடத்த தயார் செய்­யப்­பட்­டி­ருந்த இலச்­சி­னை­யு­டன் கூடிய ஒலி­வாங்கி என்­ப­ன­வும் பொலி­ஸா­ரால் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

Previous Post

அறிக்கை கிடைத்ததன் பின்னரேயே அவசரகால சட்டம் நீக்கம்!!

Next Post

அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப் மாற்றம்!

Next Post

அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப் மாற்றம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures