ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரும் அமலாக்கத்துறை மனு மீது டெல்லி சிபிஐ நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
ப.சிதம்பரத்தை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனுத் தாக்கல் செய்துள்ளது.