அமீரக தேசியதின கொண்டாட்டத்தின் போது அனைத்து குழந்தைகளுக்கும் கைகொடுத்துவந்த அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முஹம்மது பின் ஜாயத் அல் நஹ்யான் கடைசி ஒரு சிறுமிக்கு எதேர்ச்சையாக கைகொடுக்காமல் கடந்து செல்கிறார்.
இதை வீடியோவில் கவனித்த அவர் அந்த சிறுமியின் வீட்டிற்கே சென்று, கைகளில் முத்தமிட்டு மகிழ்ச்சியில்_ஆழ்த்தினார்.

