Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நாள் வாழ்த்துகள்!

January 15, 2026
in News, Politics, World
0
அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நாள் வாழ்த்துகள்!

தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.

உழவர் திருநாளாகக் கொண்டாடப்படும் இன்றைய நாளில் பொங்கல் பொங்கி படைத்து சூரினை வழிபட்டு, சூரியனுக்கும் உழவர்களுக்கும் நன்றி சொல்லி பண்டிகை கொண்டாடப்படுகிறது எமது செய்திக்குழுமம் சார்பில் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.

ஈஸி24நியூஸ் தனது ஊடகப் பயணத்தில் இணைந்துள்ள உங்கள் அனைவரும் உயர்ந்து விளங்கவும் சிகரங்களைத் தொடவும் எம் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை பகிர்கின்றோம்.

ஆசிரியர் – கிருபா பிள்ளை. ஈஸி24நியூஸ்

Previous Post

எம் ஜி ஆர் படங்களை ஒவ்வொரு நாளும் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருந்தேன்- கார்த்தி

Next Post

நடிகர் அண்டனி வர்கீஸ் நடிக்கும் ‘காட்டாளன்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Next Post
நடிகர் அண்டனி வர்கீஸ் நடிக்கும் ‘காட்டாளன்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

நடிகர் அண்டனி வர்கீஸ் நடிக்கும் 'காட்டாளன்' படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures