நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் இன்றும் நாளையும்(15,16) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
போசன் போயா தினத்தை முன்னிட்டு இவ்வாறு மதுபான சாலைகள் மூடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது