அரச மற்றும் அரச அங்கீகரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நேற்று (06) முதல் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது..
அத்தோடு, மீண்டும் இம்மாதம் 18ஆம் திகதி பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் ஆரம்பமாகும் எனவும் கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]