மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான ஜாதிக ஜன பலவேகய கூட்டணியின் வேட்புமனுத் தாக்கலின் பின்னர் நடைபெறும் முதலாவது பிரசாரக் கூட்டம் தம்புத்தேகமவில் இன்று இடம்பெறவுள்ளதாக ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
எமது நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்ற கருப்பொருளின் கீழ் இக்கூட்டணியின் தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது.
அக்கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான அனுரகுமார திஸாநாயக்கவின் சொந்த ஊர் தம்புத்தேகம என்பது குறிப்பிடத்தக்கது.

