Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அநுர கட்சி எம்பியை கைது செய்ய உத்தரவு! நீதிமன்றம் அதிரடி

October 30, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறிய தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார இன்று (29) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

2008 ஆம் முதல் கோட்டை நீதிமன்றில் நிலுவையில் இருக்கும் இரண்டு வழக்குகள் தொடர்பாக குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னிலையாகததற்கான காரணம் 

இந்த வழக்கு இன்று (29) நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோது, ​​சந்தேக நபரான நாடாளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை.

அநுர கட்சி எம்பியை கைது செய்ய உத்தரவு! நீதிமன்றம் அதிரடி | Arrest Warrant Issued For Npp Mp Jagath Manuwarna

அவர் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் தேசிய நில விநியோக திட்டத்தில் பங்கேற்றதால் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியவில்லை என்று நீதவானிடம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, முன்வைக்கப்பட்ட வாதங்களை கருத்தில் கொண்டு, சந்தேக நபருக்கு கோட்டை நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளார்.

Previous Post

வி ஜே சித்து கதையின் நாயகனாக நடிக்கும் ‘டயங்கரம்’ படத்தின் தொடக்க விழா

Next Post

பாடசாலை நேரத்தை நீடிக்கும் தீர்மானத்தை அரசு நீக்காவிட்டால் பணிப்பகிஷ்கரிப்பு | இலங்கை ஆசிரியர் சங்கம்

Next Post
பாடசாலை நேரத்தை நீடிக்கும் தீர்மானத்தை அரசு நீக்காவிட்டால் பணிப்பகிஷ்கரிப்பு | இலங்கை ஆசிரியர் சங்கம்

பாடசாலை நேரத்தை நீடிக்கும் தீர்மானத்தை அரசு நீக்காவிட்டால் பணிப்பகிஷ்கரிப்பு | இலங்கை ஆசிரியர் சங்கம்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures