அநுராதபுரம் – அநுராதபுரம் மேற்கு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 52,075
ஐக்கிய மக்கள் சக்தி – 17,128
தேசிய மக்கள் சக்தி – 3,074
ஐக்கிய தேசியக் கட்சி – 915
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 103,439
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 80,015
செல்லுபடியான வாக்குகள் – 74,692
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 5,323

