ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவை ஆதரிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் அறிவித்துள்ளார்.
கொழும்பு பி.எம்.ஐ.சி.எச். இல் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.

