அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. தங்கராஜ் பாண்டியன் காலமானார். 1991 முதல் 1966 வரை மாநிலங்களவை உறுப்பினராக தங்கராஜ் பாண்டியன் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.