Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அடுத்தடுத்து சம்பவம்- விசம் வைக்­கப்­பட்­ட பசுக்­கள் சாவு!!

August 1, 2018
in News, Politics, World
0
அடுத்தடுத்து சம்பவம்- விசம் வைக்­கப்­பட்­ட  பசுக்­கள் சாவு!!

வவு­னியா தட்­டாங்­கு­ளம் பகு­தி­யில் விசம் கலந்த நீரை பரு­கி­ய­தால் நான்கு பசு­மா­டு­கள் நேற்­று­முன்­தி­னம் இறந்­தி­ருந்த நிலை­யில் நேற்­றும் இரு மாடு­கள் இறந்­துள்­ளன என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இந்த மாடு­கள் நேற்று வீடு திரும்­பாத நிலை­யில் உரி­மை­யா­ளர்­கள் தேடி­யுள்­ள­னர். அவை காட்­டுப் பகு­தி­யில் இறந்த நிலை­யில் மீட்­கப்­பட்­டன என்று தெரி­விக்­கப்­பட்­டது.

வாழ்­வாதா­ரத்­துக்கு வழங்­கப்­பட்ட பசு­மா­டு­கள் விசம் வைக்­கப்­பட்­டுக் கொல்­லப்­பட்­டுள்­ளன என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது.தற்­போது 6 பசு­மா­டு­கள் இறந்­துள்­ளன. இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் சந்­தே­கத்­தின் அடிப்­ப­டை­யில் கைது­செய்­ய­பட்ட அயற்­கி­ரா­மத்தை சேர்ந்த சிங்­கள பெண் செட்­டி­கு­ளம் பொலிஷ் நிலை­யத்­தில் தடுத்து வைக்­க­பட்­டுள்­ளார்.

Previous Post

சபை அமர்­வில் பங்­கேற்­காத- ஈ.பி.டி.பி

Next Post

பொலிஸ் குழுக்­கள் களத்­தில்!!

Next Post

பொலிஸ் குழுக்­கள் களத்­தில்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures