Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அஞ்சல் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை கையளிப்பதற்கான காலம் நீடிப்பு

March 17, 2020
in News, Politics, World
0

அஞ்சல் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை கையளிப்பதற்கான காலத்தை நீடிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் நாட்களிலும் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அஞ்சல் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை கையளிப்பதற்கான காலம் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளன.

இந்நிலையில், இன்று தொடக்கம் எதிர்வரும் 3 நாட்களுக்கு அரசாங்கத்தினால் விசேட விடுமுறைகள் அறிவிக்கப்பட்டதன் காரணமாக குறித்த விண்ணப்பங்கள் ஏற்கும் திகதிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Previous Post

கொரோனா வைரஸ்: மஹிந்த அமரவீரவின் மகன் தனிமைப்படுத்தப்பட்டார்!

Next Post

கூட்டமைப்பின் இறுதிப் பட்டியல் வெளியானது

Next Post

கூட்டமைப்பின் இறுதிப் பட்டியல் வெளியானது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures