மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக அஜித் மானப்பெரும பதவி பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.
புதிய அரசாங்கத்தில் சுற்றாடல் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த அவர், வியாழக்கிழமை இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
அவரது பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

