Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அகில இலங்கை கம்பன் கழகத்தின் வெள்ளி விழா

February 5, 2020
in News, Politics, World
0
அகில இலங்கை கம்பன் கழகத்தின் வெள்ளி விழா

அகில இலங்கை கம்பன் கழகத்தின் வெள்ளி விழாவின் இறுதி நாள் நேற்று வெள்ளவத்தை இராமக்கிருஸ்னன் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் 4 கல்வியலாளா்கள் கௌரவம் சான்றோா் பெற்றாா்கள். இலங்கை கிறிக்கட் குழுவின் முன்னாள் தலைவா் குமாா் சங்கக்கார முன்னாள் பணிப்பாளா் ஏ.எம். நகியா் ரீ.என்.ஏ நாடாளுமன்ற உறுப்பினா் எம். ஏ சுமந்திரன், உயா் நீதிமன்ற நீதியரசா் மாண்புமிகு எம். துரைராசா, பல்வேறு அமைச்சிக்களின் முன்னாள் செயலாளா்கே. சிவஜானஜோதி மற்றும் வாழ் நாள் சாதனையாளா் விருது பின்னணிப் பாடகா் எஸ்.பி பலாசும்பிரமணியத்திற்கு கொழும்பு கம்பன் கழகத்தினால் விருதுகள், பட்டம் பணம் வழங்கி கொளரவிக்கப்பட்டாா்கள்.
விசேட அதிதியுரையை முன்னாள் அமைச்சா் பேரியல் அஸ்ரப் – நிகழ்த்தினாா்.

Previous Post

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

Next Post

தஞ்சைப் பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு

Next Post
தஞ்சைப் பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு

தஞ்சைப் பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures