ஹாரிஸ் ஜெயராஜை சீண்டிப்பார்த்த கங்கை அமரன்?
கங்கை அமரன் சில காலங்களாகவே எது பேசினாலும் பிரச்சனை தான். அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவரிடம் தற்போதுள்ள இசைக்குறித்து கேட்டுள்ளனர்.
இதில் குறிப்பாக ஹாரிஸ் ஜெயராஜ் டியூன் மிகவும் எளிமையாக உள்ளதே அதுப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டனர்.
அதற்கு அவர் ‘மக்களின் இசை அறிவை வளர்க்க வேண்டாம், இது போதும் என்று நினைப்பவர்கள் தான் இதுப்போல் டியூன் போடுகிறார்கள்’ என கூறினார்.