Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஹட்டனில் யெமன் நாட்டவரின் வீட்டிலிருந்து 9 கத்திகள் மீட்பு

May 2, 2019
in News, Politics, World
0

ஹட்டனில், ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புகள் காணப்படுவதாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் வீட்டில் இருந்து ஒன்பது கத்திகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த உறுப்பினர் இறுதியாக கடந்த 2016ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்துள்ளதாகவும் அவர் தற்போது யெமனில் வசித்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

வீட்டின் களஞ்சிய அறையில் இருந்து இந்த கத்திகள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஹட்டன் மாவட்ட நீதவான் ஜொக்சி முன்னிலையில் முற்படத்தப்பட்ட பின்னர் 20 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Previous Post

தேசிய தவ்ஹீத் ஜமாத் கொழும்பு அமைப்பாளருக்கு விளக்கமறியல்

Next Post

இராணுவத்திடம் பாதுகாப்பு கோரும் நிலை ஏற்பட்டுள்ளது – மாவை

Next Post

இராணுவத்திடம் பாதுகாப்பு கோரும் நிலை ஏற்பட்டுள்ளது – மாவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures