Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வீசா இன்றி தங்கியிருந்த எகிப்து நாட்டு பிரஜை ஒருவர் கைது

April 24, 2019
in News, Politics, World
0

மாதம்பை பகுதியில் வீசா இன்றி தங்கியிருந்த எகிப்து நாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாதம்பை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் குறித்த நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது, அவரிடம் தன்னை அடையாளப்படுத்துவதற்கான வீசா மற்றும் கடவூச்சீட்டுகள் இல்லாமல் இருந்துள்ளது. நான்கரை வருடங்களாக அவர் இலங்கையில் தங்கியுள்ளார்.

சந்தேக நபர் அப்பகுதியில் அரபு பாடசாலையொன்றில் ஆசிரியராக கடமையாற்றியவர் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

அவரது வாகனத்தையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

Previous Post

யாழ் கோட்டையில் மர்மநபர்கள் புகுந்ததால் பரபரப்பு

Next Post

அவசரகாலச் சட்டம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

Next Post

அவசரகாலச் சட்டம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures