விஜய்யா? சூர்யாவா? யாருக்கு அடிக்கும் ஜாக்பாட்
இளைய தளபதி விஜய், சூர்யா இருவருமே தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள். இவர்கள் படங்கள் வருகிறது என்றாலே எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டும்.
அந்த வகையில் அடுத்து சுந்தர்.சி ரூ 300 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் ஒரு பிரம்மாண்ட படைப்பை உருவாக்கவுள்ளார்.
இப்படத்தில் ஹீரோவாக நடிக்க விஜய், சூர்யாவிடம் தான் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இந்த பிரம்மாண்ட ஜாக்பாட் யாருக்கு அடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.