விஜய்க்கு மட்டுமில்லை அஜித்திற்கும் பிரச்சனை தான்?
இளைய தளபதி விஜய் படங்களுக்கு எப்போதும் ஒருவித பிரச்சனை வருவது சாதாரணமாகிவிட்டது. இந்நிலையில் எங்கள் வீட்டு பிள்ளை என்று டைட்டில் வைக்கக்கூடாது என எம்.ஜி.ஆர் ரசிகர்கள் சார்பில் விஜய் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தவுள்ளனர்.
இந்நிலையில் அஜித்திற்கும் இதேபோல் ஒரு பிரச்சனை வரவுள்ளது, இவர் தற்போது நடித்து வரும் படத்திற்கு உலகம் சுற்றும் வாலிபன் என்று டைட்டில் வைக்கலாம் என முடிவு செய்துள்ளார்களாம்.
அதை ஏற்றுக்கொள்ளாத எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இதை மட்டும் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? என சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.