Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

யூரோ கிண்ணம்: கிரீஸ்மன் அசத்தல்! அயர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்.

June 26, 2016
in Sports
0
யூரோ கிண்ணம்: கிரீஸ்மன் அசத்தல்! அயர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்.

யூரோ கிண்ணம்: கிரீஸ்மன் அசத்தல்! அயர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்.

ஐரோப்பிய கால்பந்து தொடரில் இன்று பிரான்ஸின் லியோன் நகரில் நடந்த நாக்-அவுட்(ரவுண்ட ஆப் 16) சுற்றில் உள்ளுர் அணியான பிரான்ஸ், அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடியது.

ஆட்ட நேர முடிவில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்த வெற்றியை உள்ளுர் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டடி வருகின்றனர். தோல்வியடைந்த அயர்லாந்து அணி தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது.

லியோன் நகரில் ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே அயர்லாந்திற்கு கிடைத்த பெனால்டியை அந்த அணி வீரர் பிராட்லி கோலாக மாற்றினார்.

இதன் மூலம் முதல் பாதி முடிவில் அயர்லாந்து 0-1 என முன்நிலையை எட்டியது. இரண்டாவது பாதியின் 58வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கிரீஸ்மன் கோல் போட்டு ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார்.

தொடர்ந்து 61வது நிமிடத்தில் மீண்டும் பிரான்ஸ் வீரர் கிரீஸ்மன் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் பிரான்ஸ் 2-1 என முன்நிலை பெற்றது.இறுதிவரை போராடிய அயர்லாந்து அணி வீரர்களால் மேலும் ஒரு கோல் கூட போட முடியவில்லை. ஆட்ட நேர

முடிவில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

Previous Post

இங்கிலாந்து அணிக்கு 249 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்த இலங்கை

Next Post

சொந்த மகள்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த தாயார்: காரணம் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் கதிர் நடிக்கும் ‘லிங்கம்’ இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு

June 11, 2026
மே. தீவுகள் பயிற்சியக அணியுடனான கிரிக்கெட் போட்டியில் வளர்ந்துவரும் வீரர்கள் இலங்கை அணி 148 ஓட்டங்களால் முன்னிலை

இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்திப்பு

மனித உரிமைகளுக்கான இல்லத்தின் நிறுவுனரின் 10ஆம் ஆண்டு நினைவு | “கண்ணீர்களின் சோலை” திறந்து வைப்பு

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result