Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ் கோட்டையில் மர்மநபர்கள் புகுந்ததால் பரபரப்பு

April 24, 2019
in News, Politics, World
0

யாழ்ப்பாணம் கோட்டைக்குள் மர்ம நபர்கள் சிலர் நுழைந்ததாக கிடைத்த தகவலையடுத்து, கோட்டைப்பகுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ், விசேட அதிரடிப்படையினர் கோட்டையை சுற்றிவளைத்துள்ளனர்.

யாழ் ஒல்லாந்தர் கோட்டைக்குள் மர்ம நபர்கள் மூவர் நுழைந்ததாக பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, இன்று மாலை இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றது.

Previous Post

கிளிநொச்சியில் மர்ம மோட்டார் சைக்கிள்!! பொலிஸார் சுற்றி வளைப்பு

Next Post

வீசா இன்றி தங்கியிருந்த எகிப்து நாட்டு பிரஜை ஒருவர் கைது

Next Post

வீசா இன்றி தங்கியிருந்த எகிப்து நாட்டு பிரஜை ஒருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures