Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மீண்டும் வில்லனாக விஜயசேதுபதி

April 28, 2019
in Cinema
0

தென்னிந்திய மொழிப்படங்களில் பரவலாக நடித்து வருகிறார் விஜயசேதுபதி. அந்த வகையில், ரஜினியுடன் பேட்ட படத்தில் வில்லனாக நடித்தார். அதையடுத்து தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து வரும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சரித்திர கால கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது மீண்டும அவர் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கிறார். ராம்சரண்-சமந்தா நடித்த ரங்கஸ்தலம் படத்திற்கு கதை எழுதிய புஜ்ஜி பாபு இயக்கும் இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார் விஜயசேதுபதி. வைஷ்ணவ் தேவ் என்ற புதுமுக நடிகர் இந்தபடத்தி நாயகனாக அறிமுகமாகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

Previous Post

ஐபிஎஸ் அதிகாரி வீடியோவை வெளியிட்ட வரலட்சுமி!

Next Post

சூர்யாவுடன் மோதும் தமன்னா!

Next Post

சூர்யாவுடன் மோதும் தமன்னா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures