பிரபுதேவாவின் தேவி ரிலீஸ் தேதி இதோ
ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்திருக்கும் படம் தேவி. தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இப்படத்தை பிரபுதேவா ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் அவரே தயாரிக்கிறார்.
படத்தின் புகைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில், வரும்செப்டம்பர் 9ம் தேதி முதல் இப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.













