Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பயங்கரவாதிகளிடம் மற்றுமொரு தாக்குதல் திட்டம் இருக்கலாம்- அமெரிக்க தூதுவர்

April 30, 2019
in News, Politics, World
0

நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த 21 ஆம் திகதி தாக்குதல் நடாத்திய பயங்கரவாத குழுவுக்கு இலங்கைக்குள் மற்றுமொரு தாக்குதலை நடாத்தும் திட்டம் இருப்பதற்கு முடியும் என இந்நாட்டுக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

ரொய்ட்டர் செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கைக்குள் தாக்குதல் நடாத்திய பயங்கரவாதிகளின் எச்சரிக்கை இன்னும் முழுமையாக நீங்கவில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.

தாக்குதல் நடாத்திய பயங்கரவாதிகள் இன்னும் செயற்பட்டு வருவதாகவே நம்ப வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப் பயங்கரவாத குழுவின் உறுப்பினர்கள் இதுவரையில் முழுமையாக ஒழிக்கப்படவில்லையென்பதனால், இன்னும் தாக்குதலுக்கு திட்டம் தீட்டலாம் எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

Previous Post

இரும்புக் கம்பித் தாக்குதலில் ஒருவர் பலி

Next Post

காத்தான்குடியில் திடீர் சுற்றிவளைப்பு, 12 பேர் கைது

Next Post

காத்தான்குடியில் திடீர் சுற்றிவளைப்பு, 12 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures