Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நான் கைதுசெய்யப்படவில்லை – ரிஷாத்தின் சகோதரர் ரிப்கான் பதியூதீன்

April 26, 2019
in News, Politics, World
0

தான் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களினுடாக வெளிவந்துள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானது என கைத்தொழில் வர்த்தக துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரரும்,முன்னான் வடமாகாண சபை உறுப்பினருமான ரிப்கான் பதியூதீன் தெரிவித்தார்.

இவ்விடையம் தொடர்பாக ரிப்கான் பதியுதீன் இன்று வெள்ளிக்கிழமை மாலை மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரரான என்னை இன்று வெள்ளிக்கிழமை காலை இராணுவத்தினர் கைது செய்ததாகவும், பின்னர் விசாரணைக்காக என்னை பொலிஸாரிடம் ஒப்படைத்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.

குறித்த செய்தியை நான் முற்றாக மறுக்கின்றேன்.உண்மைக்கு புறம்பாக குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது.நான் கைது செய்யப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Previous Post

இரவு 10 மணி முதல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது

Next Post

ஆயுதப்படை நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு

Next Post

ஆயுதப்படை நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures