நடிகர் சரத்குமாருக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி
சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமாருக்கு திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரத்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.